Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் ...  கிருமாம்பாக்கம் ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் கிருமாம்பாக்கம் ராமானுஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் ராமானுஜர் 1009 அவதார நட்சத்திர விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் ராமானுஜர் 1009 அவதார நட்சத்திர விழா

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
05:04

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் வைணவ அடிகளான ராமானுஜரின் 1009 வது அவதார நட்சத்திர விழா நடந்தது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆளவந்தாரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பியிடம்  18 முறை சென்று எட்டெழுத்து மந்திரமான ஓம் நமோ நாராயணாயஎன்னும் மந்திரத்தை வைணவ அடிகளான ராமானுஜர் உபதேசம் பெற்றார். இம்மந்திரம் பரம ரகசியம் என்றும், இதை ‛எவருக்கும் வெளியிடக்கூடாது’ என்ற நிபந்தனையின் பேரிலேயே உபதேசத்தருளினார். இருப்பினும் உபதேசம் பெற்றவுடன் திருக்கோஷ்டியூர் கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஏறிய ராமானுஜர் மக்கள் அனைவரும் சாதி சமய பேதமற்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தார். இதற்காக தான் ராமானுஜருக்கு இக்கோயிலில் தனி சன்னதி உண்டு. அவர் அவதரித்த சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று 1009 வது அவதரித்த நட்சத்திரத்தை முன்னிட்டு ராமானுஜர் சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தது. ராமானுஜருக்கு மங்களாசாசனம் செய்து பரிவட்டம் கட்டினர். நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம் பாடப்பட்டது. பின்னர் பெருமாள், ராமானுஜர் திருவீதி உலா நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar