Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருமாம்பாக்கம் ராமானுஜருக்கு ... பழநி சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம் பழநி சித்திரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 சூர்ய பிரபை வாகனத்தில் திருத்தணி முருகன் வீதி உலா
எழுத்தின் அளவு:
 சூர்ய பிரபை வாகனத்தில் திருத்தணி முருகன் வீதி உலா

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
06:04

 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தை ஒட்டி இன்று உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் சூர்ய பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து விழாவில் இன்று உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன் சூர்ய பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 27ம் தேதி தேர் திருவிழா, வரும் 28ம் தேதி தெய்வானை திருக்கல்யாணம், 30ம் தேதி தீர்த்தவாரி சண்முக சுவாமி உத்சவத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவுபெறுகிறது. இன்று முதல், வரும் 28ம் தேதி வரை காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சூர்ய பிரபை, பூதம், சிம்மம், ஆட்டுக்கிடாய், பல்லக்கு, அன்னம், வெள்ளிமயில் வாகனம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar