Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் தாழ்வாக பறந்த ...  காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
எழுத்தின் அளவு:
மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
04:04

ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு பெய்த மழையில் வைகை அணை நீர்மட்டம் 70 அடி வரை உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. பாசனம் மற்றும் குடிநீருக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் அணை நீர்மட்டம் தற்போது 33.92 அடியாக குறைந்துள்ளது. குறைவான நீர் இருப்பால் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தேவையான அளவு நீரை ஆற்றின் வழியாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 1ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவில் நீர் தேவை கட்டாயம் என்பதால் நீர் இருப்பை கருத்தில் கொண்டு அணையில் இருந்து குறைந்த அளவு நீரை கால்வாய் வழியாக கொண்டு செல்ல அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டது.


வைகை அணை நீர்வளத் துறையினர் கூறியதாவது: சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 29 வரை வினாடிக்கு 500 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட உள்ளது. ஆறு நாட்களில் 170 மில்லியன் கன அடி நீர் வெளியேறும். குறைந்த அளவு நீர் ஆற்றின் வழியாக சென்றால் குறிப்பிட்ட நாளில் மதுரை சென்று சேராது. எனவே அணையில் திறக்கப்படும் நீரை கால்வாய் வழியாக கொண்டு சென்று செல்லூர் கண்மாயில் தேக்கி திருவிழாவிற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar