Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ... திருவையாறில் தியாகராஜசுவாமிகளின் 259-வது ஜெயந்தி விழா திருவையாறில் தியாகராஜசுவாமிகளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புருஷாமிருக வாகனத்தில் அருள் பாலித்த சென்னை காரணீஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புருஷாமிருக வாகனத்தில் அருள் பாலித்த சென்னை காரணீஸ்வரர்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
04:04

சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான இன்று புருஷா மிருக வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


புருஷாமிருகம் என்பது இடுப்பு வரை மனித உருவமும், கீழ் உடல் சிங்கத்தின் உருவமும் கொண்ட ஒரு அபூர்வ உயிரினம். மகாபாரதத்தில் தர்மரின் ராஜசூய யாகத்தின்போது, பீமன் இந்த புருஷாமிருகத்தை அழைத்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.  புருஷாமிருகம் ஒரு சிறந்த சிவபக்தன். புலி கால் கொண்ட வியாக்ரபாதர் என்ற முனிவரைப் போலவே, இதுவும் சிவனைத் தியானிக்கும் ஒரு ரூபம். சிவபெருமான் இந்தப் பக்தனுக்குக் காட்சி அளிப்பதைக் குறிக்கும் விதமாகவே இந்த வாகனச் சேவை அமைகிறது. சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில், சித்திரைப் பெருவிழாவின் நான்காம் நாளான இன்று காலை புருஷா மிருக வாகனத்தில் பெருமான் மாடவீதிகளை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வரும் 27ம் தேதி தேர் திருவிழா நடக்க உள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar