Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலில் ... விடுமுறை நாள் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் விடுமுறை நாள் : ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலூர் ஸ்ரீ வைத்திய நாத சுவாமி கோவில் ஆண்டு விழா: சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சூலூர் ஸ்ரீ வைத்திய நாத சுவாமி கோவில் ஆண்டு விழா: சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
10:04

சூலூர்: சூலூர் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவிலில் நடந்த முதலாம் ஆண்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


சூலூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கடந்த ஆண்டு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. புனித நீர் கலசங்கள் நிறுவப்பட்டு, மூல மந்திர ஜப ஹோமங்கள், பாராயணம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், தேன், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேள, தாளத்துடன் புனித நீர் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்கள், மூலவ தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தனர். அலங்கார மகா தீபாராதனை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று எம்பெருமானை மனமுருக வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 
temple news
பல்லடம்: பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar