Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாசவி அம்மன் ஜெயந்தி விழா ... முதுகுளத்தூர் வாழவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம் முதுகுளத்தூர் வாழவந்த அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் விமரிசை

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
04:04

காஞ்சிபுரம்: இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் ஒன்றியம், இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், 12 நாட்கள் பிரம்மோத்சவம் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான பிரம்மோத்சவம், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதி வழியுலா உலா வருகிறார். பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அதிர்வேட்டுகள் முழங்க, பேண்டு வாத்தியம், மேளதாளம், கைலாய சிவகான வாத்தியங்கள் இசைக்க, அரோகரா என்ற கரகோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரில் அசைந்து ஆடியபடியே முருகப்பெருமான் முக்கிய வீதி வழியாக பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar