பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஏகாதசி பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 12:04
பெரியகுளம்: பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சித்திரை மாத வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் 12 மணி நேரம் ஹரேராம நாம கீர்த்தனம் பாடினர். கிருஷ்ணர், ராதை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். கிருஷ்ண அஷ்டோத்திரம், லட்சுமி அஷ்டோத்திரம், குருஜி ஆஸ்டோத்திரம் அர்ச்சனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.