Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை ... கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

29 ஏப்
2026
11:04

மேட்டுப்பாளையம்: வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி, மனோன்மணி, முருகர், கருமாரியம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.  முன்னதாக பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், விபூதி உள்ளிட்ட, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அலங்காரம் செய்து, கோவில் அர்ச்சகர் ஜோதி வேலவன் சிறப்பு பூஜை செய்தார். இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar