Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் திருக்கல்யாண ... தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம மக்கள் சீர்வரிசை அணிவகுக்க ஸ்ரீபத்ரகாளியம்மன் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
கிராம மக்கள் சீர்வரிசை அணிவகுக்க ஸ்ரீபத்ரகாளியம்மன் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

30 ஏப்
2026
10:04

திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நான்கு கிராம மக்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்தது. கடந்த 21-ம் தேதி பொரி சாட்டுதலுடன் தொடங்கிய இவ்விழாவில், விநாயகர் பொங்கல், கும்பம் அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் வேட்டுவபாளையம், பொங்கேகவுண்டன்புதுார், சின்னப்புத்துார், அக்ரஹாரப்புத்துார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளங்களுடன் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். முக்கிய நிகழ்வாக நேற்று காலை, கிராம மக்கள் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாராக இருந்து சீர்வரிசைகளுடன் வந்து நடத்திய திருக்கல்யாண உற்சவம் பக்தர்களைப் பரவசப்படுத்தியது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்வும், மாலையில் முளைப்பாரி மற்றும் பூவோடு ஊர்வலமும் சிறப்பாக நடந்தன. இரவு 9:00 மணிக்கு கும்பம் கங்கையில் விடப்பட்டது. விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் பத்ரகாளியம்மன் அன்னதான பேரவை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் கொண்டாட்டங்கள் நிறைவடைகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இங்கு ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar