Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணாரேந்தல் கருப்பணசுவாமி ... அவிநாசியில் பகவான் புத்தர் ஜெயந்தி விழா அவிநாசியில் பகவான் புத்தர் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுக்குப்பம் பூங்கொடியம்மன் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
புதுக்குப்பம் பூங்கொடியம்மன் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

02 மே
2026
12:05

புதுச்சேரி: புதுக்குப்பத்தில் உள்ள பூங்கொடியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த தமிழக பகுதியான புதுக்குப்பம் கிராமத்தில் பூங்கொடி அம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தேர் திருவிழா மற்றும் தீமிதி உற்சவம் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வீதிவுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தொடர்ந்து, அம்மனுக்கு சாகை வார்த்தல், இரவு பூங்கொடியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இன்று (2ம் தேதி) மாலை 5:30 மணிக்கு திரவுபதி அம்மன் சுவாமி திருக்கல்யாண உற்சவம், 3ம் தேதி மாலை 6:30 மணிக்கு தீமிதி உற்சவம் நடக்கிறது. வரும் 4ம் தேதி மாலை 4:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar