Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுக்குப்பம் பூங்கொடியம்மன் ... மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று மண்டூக முனிவர் சாப விமோசனம் அளிக்கிறார் கள்ளழகர் மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசியில் பகவான் புத்தர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
அவிநாசியில் பகவான் புத்தர் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

02 மே
2026
12:05

அவிநாசி: சித்திரை மாத பௌர்ணமி புண்ணிய தினத்தில்,பகவான் புத்தர் அவதார தினம் கொண்டாடப்பட்டது. சுவாமி விவேகானந்தருக்கு 7 வயதாக இருந்த போதே பகவான் புத்தரை பற்றி அறிந்து அவருடைய அன்பு, கருணை, பரோபகாரம் மற்றும் துறவினால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரையே மானசீக குருவாக வைத்து புத்தரின் காட்சியையும் பெற்றார். அதனை முன்னிட்டு திருமுருகன்பூண்டி ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் நேற்று பகவான் புத்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு பூஜை, வழிபாடு, தியானம், தம்மப்பதம் வாசித்தல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar