கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பஜே லக்ஷ்மண ப்ராண ரக்ஷாதி தக்ஷம்பஜே தோஷி தாநேக கீர்வாண பக்ஷம்பஜே கோர சங்கிராம ஸீமாஹத ரக்ஷம்பஜே ராம நாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்லட்சுமணனின் உயிரை மீட்டு சூரியகுலத்தைக் காத்தவரே. ஞானம் கொண்டவரே. அசுரர்களை அழித்தவரே. ராமநாமத்தை ஜபித்து பணிவுடன் திகழும் ஆஞ்சநேய மூர்த்தியே. எங்களைக் காத்தருள வேண்டுகிறோம்.