Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தானத்தில் சிறந்தது எச்சரிக்கை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மண்ணில் சொர்க்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2026
11:05

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்த ஷத்தாத் ஆட்சிக் காலத்தில் பூமியில் சொர்க்கத்தை கட்ட நினைத்தான். அதற்கு நிறைய தங்கம், வெள்ளி தேவைப்பட்டதால் தனக்கு கீழிருந்த சிற்றரசர்களுக்கு அறிக்கை அனுப்பினான். அதில், ‘ சொர்க்கம் அமைக்க இருப்பதால் மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளியை சேகரித்து அனுப்புங்கள்’ என அறிவித்தான். மக்களை கட்டாயப்படுத்தி பெற்ற தங்கம், வெள்ளியை அவர்கள் அனுப்பி வைத்தனர்.  
 
சொர்க்கம் கட்டும் பணிக்காக மூவாயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 120 சதுரடி தோண்டி பளிங்குக் கற்களை பதித்து குளத்தை ஏற்படுத்தினர். தங்கம், வெள்ளியால் ஆன கற்களால் சுவர் கட்டப்பட்டது. சுற்றிலும் கோட்டைச் சுவரை எழுப்பினான். அரண்மனையின் தளங்கள் எல்லாம் தங்கம், வெள்ளியால் அமைக்கப்பட்டன.

சுற்றுச் சுவரில் பூசுவதற்கு கலவையாக கஸ்துாரி, அம்பர், குங்குமப்பூவை பயன்படுத்தினான். அரண்மனையைச் சுற்றி பூஞ்சோலை அமைத்தான். அதில் தங்கம், வெள்ளியால் ஆன இலைகள் கொண்ட மரத்தை நட்டான். இடையே மாதுளை, பலா போன்ற மரங்களை வளர்த்தான். மது,

பால், தேன் ஆறுகளை ஓடச் செய்தான். நான்கு  மைதானங்களை அமைத்தான். உணவு உண்ணுமிடத்தில் தங்க நாற்காலிகள், மேஜைகளை வைத்தான். சொர்க்கத்திற்கு வருவோருக்கு பணிவிடை செய்ய ஒரே வயதுள்ள அழகான பெண்களை நியமித்தான்.  

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar