Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்கழநீர் பிள்ளையார் கோவில் ... மொண்டிபாளையம் பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருங்காக்கோட்டையில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
11:01

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டை சந்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கிராமத்தின் சார்பில் பல லட்சம் செலவில் கோயில் திருப்பணி செய்யப்பட்டது.உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் மூன்று நாள்,யாக சாலைப்பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம் ,தீபாராதனை நடந்தது.நேற்று காலை 9.50 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது. குன்றக்குடிபொன்னம்பல அடிகள் முன்னிலையில் 10.20 மணிக்கு,கும்பாபிஷேகம், அதைதொடர்ந்து சந்திவிநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர்,பரிவார மூர்த்திகளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., பெரியகருப்பன், முன்னாள் எம்,எல்,ஏ., க்கள் சண்முகம், அருணகிரி, உமாதேவன், ஒன்றிய தலைவர் வாசு,மாவட்ட கவுன்சிலர் வனிதா, ஒன்றிய கவுன்சிலர் சங்கவை, ஊராட்சி தலைவர் ராசியப்பன்,துணைத்தலைவர் சிவநேசன். காளாப்பூர் தனசேகரன் பங்கேற்றனர். நாஞ்சில் சம்பத் தலைமையில் பட்டி மன்றமும், கலைநிகழ்ச்சிகள், அன்னதானம் நடந்தன. கிருங்காக்கோட்டை கிராமத்தினர், திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar