Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூலோகநாதர் கோவிலில் தேய்பிறை ... செம்பொற்சோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை திருவோண சிறப்பு வழிபாடு செம்பொற்சோதிநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் கோடை மழை : பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் கோடை மழை : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

09 மே
2026
05:05

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கோடை மழையால் கோயில் ரதவீதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.


ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று வீசியதால் வெப்ப சலனத்தை தணித்தது. இந்நிலையில் இன்று காலை கோடை மழை ராமேஸ்வரம் பகுதியில் பரவலாக பெய்தது. இதில் ராமேஸ்வரம் கோயில் நான்கு ரதவீதி, நகராட்சி அலுவலகம் முன்பு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரதவீதியில் பெரும் சிரமத்துடன் நடந்து சென்றனர். மேலும் தனுஷ்கோடிக்கு சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆட்டோக்கள் தேங்கி கிடந்த மழைநீரில் வீழ்ச்சி ஊர்ந்தபடி சென்றது. இந்த கோடை மலையால் நேற்று முழுவதும் ராமேஸ்வரம் பகுதியில் வெப்ப சலனம் இன்றி குளுகுளு என இருந்தது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar