Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமாயி அம்மன் கோயில் வசந்தப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல்; வளைகாப்பு விழா
எழுத்தின் அளவு:
தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல்; வளைகாப்பு விழா

பதிவு செய்த நாள்

10 மே
2026
07:05

அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டி வயித்து மலை அடிவாரத்தில் ஓம் சிவசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா மே 1 துவங்கியது. மே 8ல் சுவாமி, அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தல், 9ல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன, நேற்று அம்மன் குழந்தை பருவம் துவங்கி 36 வகை ஆடை அலங்காரம், பல்வகை உணவு படைக்கப்பட்டது. 24 மணிநேரம் தொடர் அமுது படையல் பூஜைகள் நடந்தன. சடங்கு சீர்வரிசையுடன் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அம்மனுக்கு, குழந்தை இல்லாதவர்களுக்கு வளைகாப்பு விழா கூட்டு வழிபாடு நடந்தது. மாலை பக்தர்கள் கிராம செல்வ விநாயகர் கோயிலில் இருந்து அக்னிசட்டி, முளைப்பாரி எடுத்து வந்தனர்.இரவு சக்தி கிடா வெட்டுதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று (மே 11) காலை அடசல் பூஜையும், படையல் பிரித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். அம்மனுக்கு திருமஞ்சன காப்பு சாத்துதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஹரிபகவான் மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு : முனீஸ்வரர் கோவில் தாலப்பொலி மஹோத்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கேரள மாநிலம் பாலக்காடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப்பெருவிழா நான்காம் திருநாளில் பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், நேற்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில், நேற்று முன்தினம் துவங்கிய கம்பன் விழா இன்று நிறைவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar