Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் ... வீரபாண்டி திருவிழாவிற்காக கூடலுாரில் தீச்சட்டி எடுத்து வழிபாடு வீரபாண்டி திருவிழாவிற்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் பால்குட விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் பால்குட விழா

பதிவு செய்த நாள்

12 மே
2026
05:05

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


இக்கோயில் மே 7 ல் கொடியேற்றத்துடன் வசந்த பெருவிழா நடந்து வருகிறது. தினசரி அம்மன் அலங்காரத்தில் இரவில் திருக்குளம் பவனி வருகிறார். நேற்று ஆறாம் திருநாளை முன்னிட்டு பால்குட விழா நடந்தது. நேற்று காலை கோட்டைக்கருப்பண்ணசுவாமி கோயிலிலிருந்து திருப்புத்தூர்,தென்மாப்பட்டு,தம்பிபட்டி, புதுப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பூத்தட்டு எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். தேரோடும் வீதி வழியாக பூமாயி அம்மன் கோயில் வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் மூலவர் சப்தமாதர்களுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட எட்டு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு பன்முக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய மலர்களால் அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. பூச்சொரிதலான மலர்களை பெண்கள் மடியேந்தி வாங்கிச் சென்றனர். பால்குட விழா ஏற்பாட்டினை வசந்தப் பெருவிழா குழு தலைவர் முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு தலைமையில், திருப்பத்தூர், தெம்மாபட்டு, தம்பிபட்டி சோழிய வெள்ளாளர் இளைஞர் குழுவினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar