Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி வாராஹி அம்மன் ... அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் வலம் அன்ன வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பசாமி, கொண்டாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கருப்பசாமி, கொண்டாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 மே
2026
05:05

சோழவந்தான்; -சி.புதூரில் கரையான்பட்டி கருப்பசாமி, கொண்டாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 20 காலை 9:00 மணிக்கு பூர்வாங்கபூஜை, மஹாகணபதி, சுதர்சன, நவசக்தி, நவக்கிரஹ ஹோமம், கோ, தனபூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை,வாஸ்து சாந்தி, முதல் காலயாகசாலை பூஜைகள் நடந்தன. மே 21 திருமுறை பாராயணத்துடன் 2ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மூலவர் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து மஹாதீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர். ஸ்ரீராம்சுப்ரமணியன், பாலாஜி பூஜைகள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar