Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய ...  வம்புப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்  வம்புப்பட்டு முத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி விசாகம் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி விசாகம் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

21 மே
2026
06:05

காட்டுமன்னார்கோவில்: வைகாசி விசாக பிரமோற்சவ  கொடியேற்ற உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். காட்டுமன்னார்கோவில், உடையார்குடி, அனந்தீஸ்வரர் கோவில் வைகாசி விசாகம் பிரமோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை சவுந்தரநாயகி சமேத அனந்தீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பிரமோற்சவம் ரிஷப கொடியேற்றப்பட்டது. இதனையொட்டி தினம் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெறும், காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சுவாமி சிறப்பு வாகனத்தில் வீதி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். உற்சவத்தில் வரும் 27ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 29ம் தேதி திருத்தேரோட்டம், 30ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar