Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளர்பிறை அஷ்டமி: பைரவரை வழிபட தடைகளை ... யாதகிரி குட்டா ஆலயத்திற்கு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் விஜயம் யாதகிரி குட்டா ஆலயத்திற்கு சங்கர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் சுவாமி ஐயப்பனின் உருவ சிலையை தோளில் சுமந்து வலம் வந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவையில் சுவாமி ஐயப்பனின் உருவ சிலையை தோளில் சுமந்து வலம் வந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

23 மே
2026
11:05

கோவை; மகா  சாஸ்துரு சேவா சங்கம்  சார்பில் கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் 18-ம் ஆண்டு சாஸ்தா ப்ரீத்தி மகோத்சவம் நடந்து வருகிறது இதில் இரண்டாம் நாள் சனிக்கிழமை சுவாமி ஐயப்பனின் உருவ சிலையை பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு ஐயப்பன் பாடல்கள் பாடி யானையுடன் ஊர்வலம் வந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஐயப்பனின் திருவுருவமாக வடிவமைக்கப்பட்ட குத்துவிளக்கை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar