Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீக்கியர்களின் புனிதத் தலமான ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கமலி சுவாமி தரிசனம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தமிழக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாடக் கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாடக் கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

23 மே
2026
01:05

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, சாத்தமங்கலம், மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா, மே 15 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. விழாவின் தொடர்ச்சியாக மே 21 ல், பூச்செரிதல் விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பூக்குழி விழா நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து, காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதன் தொடர்ச்சியாக இரவில் பொங்கல் வைக்கப்பட்டு, நள்ளிரவில், மூலவருக்கு நள்ளிரவு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கோயில் டிரஸ்டி கருப்பத்தேவர், சென்னை பெருநகர மாநகராட்சி கணக்கு மற்றும் நிதி குழு தலைவர் தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar