Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்கள் திருப்தியே முக்கியம் ... வளர்பிறை அஷ்டமி: பைரவரை வழிபட தடைகளை தகர்த்து வெற்றி பெறலாம்! வளர்பிறை அஷ்டமி: பைரவரை வழிபட தடைகளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் மனதை புண்படுத்தாவிட்டால் த.வெ.க., ஆட்சி நீடிக்கும்: ராமானுஜ ஜீயர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மக்கள் மனதை புண்படுத்தாவிட்டால் த.வெ.க., ஆட்சி நீடிக்கும்: ராமானுஜ ஜீயர்

பதிவு செய்த நாள்

23 மே
2026
10:05

சிவகாசி: ‘‘மக்கள் மனதை புண்படுத்தாமல் ஆட்சி செய்தால், த.வெ.க., அரசு நீடிக்கும் ’’என ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார். சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கண்டித்து, சிவகாசியில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் பங்கேற்றார்.


அவர் கூறியதாவது: தமிழக அரசியல் வேறு, மதங்கள் வேறு என்பதை புரிந்து கொண்டு, மக்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை, முதல்வர் விஜய் முன் வைக்கிறோம். மக்கள் மனது புண்படும்படி, யார் நடந்து கொண்டாலும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மக்கள் மனது புண்படும்படி பேசி, விரோத தன்மையை வளர்த்தது தமிழக அரசியல் கட்சிகள் தான். தற்போதைய, தமிழக அரசு எந்த ஒரு மதத்தையும், எந்த கடவுளையும் இழிவாக பேசக்கூடாது. முன்பெல்லாம் அமைதியாயிருந்த மக்கள் தற்போது விழிப்புணர்வோடு உள்ளனர். மக்களிடையே கலவரத்தை துாண்டாமல், பிரச்னையின்றி, மனதை புண்படுத்தாமல் ஆட்சி செய்தால், முதல்வர் விஜயின் த.வெ.க., அரசு நீடிக்கும். இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar