Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாதகிரி குட்டா ஆலயத்திற்கு சங்கர ... மாடக் கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மாடக் கோட்டை முனீஸ்வரர் கோயில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குண்ட் சாஹிப் தலம் நாளை திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குண்ட் சாஹிப் தலம் நாளை திறப்பு

பதிவு செய்த நாள்

23 மே
2026
12:05

உத்தராகண்ட்,  ஹேம்குண்ட் சாஹிப் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,632 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான சீக்கிய புனிதத் தலமாகும். உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹேம்குண்ட் சாஹிப்பின் புனிதக் கதவுகள், நாளை பக்தர்களுக்காகத் திறக்கப்படவுள்ளன. இதன் தொடர்ச்சியாக, பஞ்ச் பியாரே குழுவினரின் தலைமையில், யாத்திரீகர்களின் முதல் குழு இன்று கோவிந்த்காட்டிலிருந்து கங்காரியாவை நோக்கிப் புறப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களையும் உள்ளடக்கிய இந்த யாத்திரைக் குழுவில், 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இடம்பெற்றுள்ளனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar