Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

25 மே
2026
08:05

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் நாளை குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவன் நாளை (26ம் தேதி) காலை 11:00 மணிக்கு, மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்கிறார். குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள 12 அடி உயர குரு பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் பரிகார பூஜை நடக்கிறது.

அன்று காலை 6;00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமங்கள் நடக்கிறது.  தொடர்ந்து சந்தனாதி தைலம், நல்லெண்ணெய், அரிசி மாவு, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட 30 வகை நறுமணப் பொருட்களால் மகா அபிேஷகம் நடக்கிறது.

பின்னர் குருசாந்தி, நவக்கிரக சாந்தி, நட்சத்திர ேஹாமம், ராசி ஹோமம், தட்சணாமூர்த்தி ஹோமங்களை தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடக்கிறது. தொடர்ந்து ராசி பரிகார ஹோமங்களை தொடர்ந்து, 108 லிட்டர் பாலாபிேஷகம், 11:07 மணிக்கு கலசாபிேஷகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசத்தை, சிதம்பர கீதாராம் குருக்கள் சாற்றுகிறார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு நடக்கும் பரிகார ஹோமங்களில் கலந்து கொள்பவர்களுக்கு குரு யந்திரம், கனகபுஷ்பராகம் ராசிக்கல், முடிக்கயிறு, தாயத்து, ரக்ைஷ முதலியவை வழங்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பராபவ ஆண்டு வைகாசி 12 (மே 26, 2026) காலை 11:00 மணிக்கு மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவின் மூன்றாம் நாளில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா ... மேலும்
 
temple news
 புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 40வது ஆண்டு பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பொன்னேரி: பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரத்தில் நேற்று முன்தினம் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar