Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெயர்ச்சியடைந்தார் குருபகவான்; ... சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருபெயர்ச்சி; திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குருபெயர்ச்சி; திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 மே
2026
11:05

தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் இன்று (26ம் தேதி) குரு பெயர்ச்சியால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோவிலாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றி தலம். இத்தகையை சிறப்பு பெற்ற கோவிலில் நவக்கிரகங்களில் சுபகிரகமான குருபகவான் எங்கும் இல்லாத சிறப்போடு சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையில் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது குருபெயர்ச்சியாகும். அதன்படி இந்தாண்டு குருபகவான், இன்று ( மே 26ம் தேதி மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி  அபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம்,துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிகாரர்கள் பரிகாரம் செய்து கொள்ளவும், ஜூன் 3ம் தேதி ஒரு நாள் லட்சார்ச்சனையும்,  ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நீடாமங்கலம்; குருபகவான்  இன்று 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு” ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு  குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு குரு பெயர்ந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ... மேலும்
 
temple news
 சோழவந்தான்: மகுருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இன்று மே 24 ல் குருப்பெயர்ச்சி விழா  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் இன்று பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து , ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar