Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ... சின்னாளபட்டி கோயில் விழாவில் மார்பில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் சின்னாளபட்டி கோயில் விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்தவயல் பகவதியம்மன் கோவிலில் குண்டம் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காந்தவயல் பகவதியம்மன் கோவிலில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

26 மே
2026
05:05

மேட்டுப்பாளையம்;  காந்தவயல் மேலூரில் உள்ள பகவதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது.

சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் காந்தவயல் மேலூரில், பகவதி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 19ம் தேதி கம்பம் நடப்பட்டது. 22ம் தேதி கிராம சுவாமிகள் அழைக்கப்பட்டன. இன்று  காலை ஆற்றில் இருந்து அம்மன் சுவாமி அழைத்துவரப்பட்டது. அதன் பின், குண்டம் இறங்கும் வைபவம் நடந்தது. ஊர் தலைவர் ரங்கசாமி, குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து, முதலில் இறங்கினார். அதைத் தொடர்ந்து கோவில் பூசாரி குஜ்ஜன் மற்றும் பூசாரிகள், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் என திரளானவர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள், வனப்பூக்கள் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் செய்திருந்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar