Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி கோயில் விழாவில் ... ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட பாவங்கள் நீங்கி மனத் தூய்மை உண்டாகும்! ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா
எழுத்தின் அளவு:
 கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா

பதிவு செய்த நாள்

26 மே
2026
05:05

சின்னாளபட்டி;  குரு பெயர்ச்சியை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

சின்னாளபட்டியில் நான்கு முகங்களைக் கொண்ட சதுர்முக முருகன் கோயில் உள்ளது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தட்சிணாமூர்த்திக்கு விசேஷ யாகசாலை பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில் கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி விலக்கு பிச்சை சித்தர் கோயிலில் குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த ஒரு காலமாகும். வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவார ... மேலும்
 
temple news
  விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இமாம் என்றால் தலைவர் என்று பொருள். மக்களை ஆன்மிகரீதியாய் வழி நடத்தும் பொறுப்பாளர்களுக்கு இமாம் என்று ... மேலும்
 
temple news
உடுமலை: இந்திரா நகர் ஸ்ரீ ஜக்கம்மாள் கோவில், திருவிழாவையொட்டி, இன்று அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு:  மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பாக்கம் மாரியம்மன் கோவில் தேர் கவிழ்ந்ததால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar