Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 7 ... விருத்தாசலம் மங்களநாயகி அம்மன் தேரோட்டம் பக்தர்கள் நேர்த்திக்கடன் விருத்தாசலம் மங்களநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி தெருவடைச்சான் உற்சவம்
எழுத்தின் அளவு:
 கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி தெருவடைச்சான் உற்சவம்

பதிவு செய்த நாள்

27 மே
2026
06:05

 கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் வைகாசிப் பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை, மாலை வீதியுலா நடக்கிறது. ஐந்தாம் நாள் விழாவான நேற்று காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது.இரவு 11:00 மணிக்கு சோமாஸ்கந்தர், பராசக்தி அம்மன், வள்ளி தேவசேனா சமேத முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளை இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பரிவேட்டை நடக்கிறது. 30ம் தேதி சனிக்கிழமை, ஒன்பதாம்நாள் விழாவாக தேர்த்திருவிழா நடக்கிறது. தொடர்ந்து 31ம் தேதி நடராஜர் தரிசனம் வீதியுலா, ஊடல் ஐதீகம், ஸ்ரீநடராஜர் திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்குகளில் ராஜ வீதியுலா நடக்கிறது. ஜூன் 1ம் தேதி தெப்ப உற்சவம், 2ம் தேதி ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி, இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, 3ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசண்டேசுவரர் வீதியுலா நடக்கிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகப்பெருமான் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஏழு ஆண்டிற்கு பின், வைகாசி விசாக பிரம்மோத்சவ தேர் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: மங்களநாயகி அம்மன் தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம்பிடித்து தேரை இழுந்து வந்து ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் வைகாசி சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
நேபாளத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விது சேகர பாரதீ சன்னிதானம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar