Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடுகபட்டி கிராமத்தில் கோயில் ... இன்று  பக்ரீத்; பக்ரீத் பெருநாளும் பள்ளிவாசல் இமாம்களும்..! இன்று பக்ரீத்; பக்ரீத் பெருநாளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம்: வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எமனேஸ்வரம்: வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள்

பதிவு செய்த நாள்

28 மே
2026
08:05

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவில் வெண்ணெய்த்தாழி கண்ணன் அலங்காரத்தில் உலா வந்தார்.

எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவம் நடக்கிறது.

நேற்று முன் தினம் காலை திருக்கல்யாண உற்ஸவமும், இரவு பூப்பல்லக்கில் வீதி உலாவும் நடந்தது.

நேற்று மாலை 6:00 மணிக்கு பெருமாள் வெண்ணைத்தாழி நவநீத கிருஷ்ணன் சேவையில் அருள்பாலித்தார்.

தொடர்ந்து பட்டு பல்லக்கில் வீதி உலா வந்த பெருமாளுக்கு வெண்ணெய், பால், தயிர் பிரசாதமாக வழங்கினர்.

இன்று காலை 6:30 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி திருமங்கையாழ்வார் வேடப்பாரியாக லீலை நடக்கிறது.

தொடர்ந்து மாலை தேரோட்டம், நாளை தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar