Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தினமும் என்னைக் கவனி வீட்டிளில் வளரும் அரச மரத்தை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்மை புரிந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2026
03:05

ஞானி ஒருவர்  கிராமவாசிகள் சிலரை சந்தித்து அறிவுரை கூறினார். அவர்கள் அதை ஏற்காமல் இழிவாக பேசினர். அதையும் பொறுத்துக் கொண்ட ஞானி, ‘சென்ற மாதத்தில் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு உள்ளவர்கள் அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். என் பசியை போக்க பழங்களை கொடுத்து உபசரித்தனர்.


ஆனால் ஏற்காமல் அவர்களிடமே திரும்ப கொடுத்துவிட்டேன். இப்போதும் அதையே பின்பற்றினேன். இனிக்கும் பழமோ, இழிவான சொல்லோ எதுவாக இருந்தாலும் எனக்கு ஒன்றே. எதையும் அணுகும் விதத்தில் தான் இன்பமோ, துன்பமோ இருக்கிறது’ என்றார்.  அப்போதுதான் அவர்களுக்கு உண்மை புரிந்தது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar