Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்துார் சோமநாதீஸ்வரர் கோவில் ... எஸ். தும்மலபட்டி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் எஸ். தும்மலபட்டி பாலசுப்ரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரசலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

29 மே
2026
04:05

வானுார்: ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. கடந்த 20ம் தேதி விநாயகர் உற்சவத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8;00 மணிக்கு சிம்மன வாகனம், அதிகார நந்தி வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், அரசமர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று இரவு 7;30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும் நடந்தது. இன்று று காலை 7;30 மணிக்கு தேர் திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நாளை 30ம் தேதி இரவு 10;00 மணிக்கு தெப்பல் உற்சவமும், நாளை 31ம் தேதி மாலை 1008 சங்காபிேஷகமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உற்சவதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar