Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசலீஸ்வரர் கோவில் வைகாசி விசாக ... தேவகோட்டையில் ரத்தின வேல் சிறப்பு பூஜை தேவகோட்டையில் ரத்தின வேல் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எஸ். தும்மலபட்டி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எஸ். தும்மலபட்டி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 மே
2026
04:05

பட்டிவீரன்பட்டி; எஸ்.தும்மலப்பட்டி சோழிய வெள்ளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணியர் சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் கணபதி, வாஸ்து ஹோமத்துடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது. மாலை இரண்டாம் கால யாகபூஜை, பரிவார தேவதைகளை அழைத்தல், பாராயணம் நடந்தது. அனைத்து கோபுரங்களுக்கும் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று  மூன்று, நான்காம் கால யாகபூஜையில் ருத்ர ஹோமம், சண்டி ஹோமம் நடந்தது. அன்று இரவு கோயில் மூலவர்கள் விநாயகர் வள்ளி, தேவசேனா உடனுறை பாலசுப்பிரமணியர் சன்னதியில் எந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.


இன்று 5ம் கால யாக பூஜை வேள்விகள் நடந்தது. புண்ணிய தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த கலசங்கள் கோயிலை வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து சாது சடைசுவாமிகள், முத்து விநாயகர், வள்ளி தேவசேனா உடனுறை பாலசுப்பிரமணியர் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை அய்யம்பாளையம் கந்தப்ப ஆதீனம் சோமசுந்தரம், திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் குழுவினர் நடத்தினர். அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar