கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. வெள்ளி தோறும் பெண்கள் குழுக்களாக அம்மனுக்கு 108, 1008 விளக்குப் பூஜைகளைச் செய்யலாம். இதனால் ராகுதோஷம் நீங்குவதோடு மணமாலை சூடும் யோகம் உண்டாகும்.