Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தெய்வீகம் மிக்க மாதம் எது கோட்டை மாரி பற்றி....
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணனின் தங்கை யார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
12:06

யமுனை நதிக்கரையில் இருந்த மதுராபுரியை கம்சன் அரசாண்டு வந்தான். அவனது தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் அழிவு ஏற்படும் என்று அசரீரி வாக்கு ஒலித்தது. இதை அறிந்த கம்சன் தங்கையையும், அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான்.  மகாவிஷ்ணுவே தேவகியின் எட்டாவது மகன் கண்ணனாக அவதரித்தார்.

அதே சமயத்தில், யமுனையின் மறுகரையில் இருந்த கோகுலத்தில், வசுதேவரின் நண்பர் நந்தகோபனின் மனைவி யசோதைக்கு மாயாதேவி என்ற பெண் குழந்தை பிறந்தது. இவளும் மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்டவள்.

அப்போது வானத்தில் அசரீரி ஒலித்தது. “வசுதேவரே! கண்ணனை கோகுலத்தில் உள்ள உன் நண்பர் நந்தகோபனிடம் சேர்த்துவிடு!” என்றது. ஒரு கூடையில் கண்ணனை எடுத்துக் கொண்டு வசுதேவர் கோகுலம் சென்று நந்தகோபன் வீட்டில் சேர்த்தார்.  

மாயாதேவியை அதே கூடையில் வைத்து சிறைக்கு கொண்டு வந்தார். கம்சன் தன் தங்கைக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிந்து, அதைக் கொல்ல சிறைக்கு வந்தான். பச்சிளங் குழந்தையை கையில் துாக்கிய போது அவன் பிடியிலிருந்து நழுவிய மாயா விண்ணை நோக்கிப் பறந்தாள். “ஏ மூடனே! ஹம்சா! உன்னைக் கொல்லப் போகும் என் அண்ணன் கண்ணன் கோகுலத்தில் வளர்கிறான்.

உலக உயிர்களை எல்லாம் காக்க நான் மாயாதேவியாக பூமியில் அவதரித்திருக்கிறேன்” என்றாள். அவளே மாரி, காளி, பவானி, துர்கை என்ற திருநாமங்களில் வழிபடப்படுகிறாள். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

குபேர லட்சுமி நவம்பர் 16,2026

செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
திருப்பதி போல காசியிலும் லட்டு விசேஷம். இங்குள்ள அன்னபூரணி கோயிலில் அம்மன் சிலை சொக்கத் தங்கத்தால் ... மேலும்
 

பாவம் போக... நவம்பர் 16,2026

தீபாவளியன்று குளிக்கும் நீரில் கங்காதேவி ஐக்கியமாக இருப்பதாக ஐதீகம். இதனால் கங்கையில் நீராடிய ... மேலும்
 
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். திருமால் வராகமூர்த்தியாக அவதரித்து பூமியைத் துளைத்து அசுரர்களை ... மேலும்
 
தேய்பிறை சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.  ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar