Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஏஐ மற்றும் நவீன ... உக்கடம் ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் வாராஹி அம்மனுக்கு அபிஷேகம் உக்கடம் ஜலகண்டேஸ்வரர் சித்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கூப்பிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை கூப்பிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2026
11:06

கோவை; இடையர் வீதி ஸ்ரீ கூப்பிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வைகாசி மாதம் 21 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதன் முதல் நிகழ்வாக செவ்வாய்கிழமை அன்று மாலை முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது இதில் மங்கள இசையுடன் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் விமான ஸ்தூபிகள் ஸ்தாபனங்கள் நடைபெற்றது மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்ற வியாழக்கிழமை காலை நான்காம் காலையாக சால பூஜைகளை தொடர்ந்து கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு  கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் மூலவர் விநாயகர் வெள்ளி காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar