முத்துமாரியம்மன் கோவிலில் அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2026 12:06
கோவை ; வைகாசி மாதம் தசமி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் வி என் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இருக்கும் ஸ்ரீ அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் வெள்ளி கிரீட அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.