கோபம், மகிழ்ச்சி, வலிமை ஆகிய மூன்று உணர்வுகளுக்கும் மனிதன் ஆளாகிறான். இதில் கோபம் வரும் போது பிறருக்கோ, தனக்கோ துன்பம் நேராதபடி மனதைக் கட்டுப்படுத்துங்கள். மகிழ்ச்சியான நேரத்தில் எல்லை மீறாமல் நடந்து கொள்ளுங்கள். வலிமையை பயன்படுத்தும் போது அதன் மூலம் மற்றவர் பொருளை அபகரிக்காதீர்கள்.