* நோயில் இருந்து விடுதலை பெற தர்மம் செய்யுங்கள். * கஞ்சனாக இருந்தவர் இறுதிக் காலத்தில் வள்ளலாக மாறி பயனில்லை. * முன்னோரின் பாவமும், இனி வரும் சந்ததியின் துன்பமும் தர்மத்தால் தீரும். * பசித்தவருக்கு உணவு கொடுங்கள். * கருணை கொண்டவன் இருக்கும் இடம் சொர்க்கம். * கஞ்சத்தனம் கொண்டவன் இருக்கும் இடம் நரகம்.