Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,300 மைல்கள் நடந்து புத்தகயா வந்த ... வரும் 25ல் ஸ்ரீரங்கபட்டணாவில் சமயபுரம் மாரியம்மன் கும்பாபிஷேகம் வரும் 25ல் ஸ்ரீரங்கபட்டணாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு நிர்மலா சீதாராமன் வருகை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுப்பி கிருஷ்ணர் மடத்துக்கு நிர்மலா சீதாராமன் வருகை

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2026
09:06

உடுப்பி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உடுப்பியின் கிருஷ்ணர் மடத்துக்கு வந்தார்; கிருஷ்ணரை தரிசனம் செய்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காலை உடுப்பிக்கு வந்த அவர், வரலாற்று பிரசித்தி பெற்ற, கிருஷ்ணர் மடத்துக்கு சென்று, கிருஷ்ணரை தரிசனம் செய்தார்.

அதன் பின், புராதன கோவில்களான அனந்தேஸ்வரா மற்றும் சந்திரமவுலீஸ்வரர் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கிருந்து ஷிரூர் மடத்துக்கு சென்றார். மடாதிபதி வேதவர்த்தன தீர்த்த ஸ்ரீபாதரு, மத்திய அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.

உடுப்பி மாவட்டம், காபு தாலுகாவில் உள்ள, பிரசித்தி பெற்ற மாரிகாம்பா கோவிலுக்கும் அவர் சென்றார்; அம்பாளை தரிசனம் செய்தார். முதன் முறையாக, இக்கோவிலுக்கு வந்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சம்பிரதாயப்படி வரவேற்பு அளித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar