Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி கோவில் மாஸ்டர் பிளான் ... ஹிந்து மதத்தை மட்டும் ஒடுக்குவதா, மதசார்பின்மை? வி.எச்.பி., தலைவர் ஆர்.ஆர். கோபால்ஜி கேள்வி ஹிந்து மதத்தை மட்டும் ஒடுக்குவதா, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பஞ்சாரி மேள அரங்கேற்றம் விமரிசை
எழுத்தின் அளவு:
மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பஞ்சாரி மேள அரங்கேற்றம் விமரிசை

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2026
09:06

சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ அய்யப்பன், குருவாயூரப்பன் கோவிலில், ஸ்ரீ அய்யப்ப பக்த சபை வாத்ய வித்யாலயாவின், 9வது குழு சார்பில், பஞ்சாரிமேள அரங்கேற்றம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த குழுவில், மூன்று பெண்கள் உட்பட 13 பேர் பஞ்சாரி மேளம் வாசித்து, அரங்கேற்றம் செய்தனர். இந்த அரங்கேற்றத்திற்கு, கேரளத்தில் இருந்து, 75க்கும் மேற்பட்ட பஞ்சாரி வாத்ய கலைஞர்கள் பங்கேற்றனர். கோவிலிலேயே இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாத்ய வித்யாலயா பயிற்சியாளர் கோபி கூறுகையில், ‘‘பஞ்சாரி மேளம் சார்ந்த இரண்டு ஆண்டு படிப்பை முடித்த பிறகே, அரங்கேற்றம் செய்ய முடியும்.

‘‘இதுவரை இந்த வாத்ய வித்யாலயாவில், 300க்கும் மேற்பட்டோர், பஞ்சாரி மேளம், செண்டமேளம், சம்பர மேளம், பஞ்ச வாத்யம் ஆகியவற்றில் பயிற்சி பெற்று, அரங்கேற்றம் செய்துள்ளனர்,’’ என்றார்.

இதில், கேரளத்தில் பிரசித்தி பெற்ற, மட்டனுர் சங்கரன் குட்டி மாறார் மற்றும் அவரது மகன்கள் ஸ்ரீராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட, 75 வாத்ய கலைஞர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு பிடித்தமான மாதம் ஷடசீதி புண்ணிய காலமாகும். ஷடசீதி புண்ணிய காலம் என்பது தமிழ் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி , சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ... மேலும்
 
temple news
மானாமதுரை,மானாமதுரை சங்கு விநாயகர் கோயில் வைகாசி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar