Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ... வைகாசி அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த பக்தர்கள் வைகாசி அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மைக்காக கோவையில் 108 கோமாதா பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலக நன்மைக்காக கோவையில் 108 கோமாதா பூஜை

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2026
01:06

கோவை; உலக நன்மைக்காக தென்கைலாய  ஒருங்கிணைப்பு குழு சார்பில் 108  கோமாதா பூஜை  108 தம்பதியர் பூஜை இன்று ஞாயிற்றுக்கிழமை கோவை ஒலம்பஸ் நஞ்சுண்டாபுரம் ரோடு ராமநாதபுரம் பகுதியில் நடந்தது இதில் சிறிய யாக குண்டங்களை வைத்து தம்பதி பூஜை நடைபெற்றது பெரிய யாக குண்டத்தில் யாகம் வளர்த்து 108 கோமாதா பூஜை நடைபெற்றது இதில்பசு மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க யாகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மற்றும் திருப்பூர் பல்லடம் அவனாசி பொள்ளாச்சி உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வானது காலை 9 மணி அளவில் தொடங்கி மதியம் 12 மணியளவில் நிறைவு பெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar