Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோவில் வளாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டதேவியில் குங்கும காளியம்மன் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கண்டதேவியில் குங்கும காளியம்மன் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2026
12:06

 தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் குங்கும காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஜூன் 6ம் தேதி கொடியேற்றம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரத்தில் வாகனங்களில் வீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளான நேற்று மாலை குங்கும காளியம்மன் அலங்காரத்தில் தேரில் வீற்றிருக்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க அம்மன் நான்கு வீதிகளில் வலம் வந்தார். கண்டதேவி, தேவகோட்டை உட்பட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நட்சத்திரத்தன்று கடைப்பிடிக்கப்படும் இது மிகச்சிறந்த சிவ விரதமாகும். இந்த நாளில், ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை ; ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை ; ஆனி மாதம் முதல் செவ்வாய் கிழமை கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் ... மேலும்
 
temple news
திருப்பதி: உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar