Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாட்டு ... கண்டதேவியில் குங்கும காளியம்மன் கோவில் தேரோட்டம் கண்டதேவியில் குங்கும காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவில் வளாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோவில் வளாக ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2026
12:06

 துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 500 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம், முடி காணிக்கை செலுத்தும் இடம், கிரி பிரகாரம் போன்ற இடங்களில், எவ்வித அனுமதியின்றி, பழக்கடைகள், பூக்கடைகள், பொம்மை, இனிப்பு வியாபாரங்கள், புகைப்பட விற்பனை கடைகள் என, 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அந்த கடைகளை காலி செய்யுமாறு, கோவில் நிர்வாகம், சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆக்கிரமித்து வியாபாரம் செய்தவர்கள் மறுத்த நிலையில், அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக கிரிபிரகாரம், காத்திருப்போர் அறை பகுதிகளில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் தானாக, வெளியேறிச் செல்ல வேண்டும் என, காவல்துறையினர், பாதுகாப்பு பணியாளர்கள் மூலம் நேற்று, ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தினர்.


பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், நடைபாதைகளில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக கோவில் வளாகத்தை நம்பி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும், பூ வியாபாரிகள், சிறு வியாபாரிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar