பதிவு செய்த நாள்
17
ஜூன்
2026
11:06
உறவுகள் சேர்ந்தது தான் குடும்பம். அதில் தாத்தா, பாட்டி, தந்தை, தாய், சகோதர, சகோதரிகள், குழந்தைகள் என அனைவரும் இருப்பர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்தால் தான் குடும்பம் இயங்கும். இந்த உறவுகளை எப்படி பலப்படுத்துவது?
ஆண்களின் கடமை
*
பொருளாதார நிலைக்கு ஏற்ப குடும்பத்தை நடத்த வேண்டும்.
*
அவசிய தேவைகளில் (உணவு, உடை) கஞ்சத்தனம் கூடாது.
*
மனைவியை அடிக்கக் கூடாது.
*
பிறர் முன்னிலையில் மனைவியை குறை சொல்லக் கூடாது.
பெண்களின் கடமை
*
பொருளாதார நிலைக்கு ஏற்ப குடும்பத்தை நடத்த வேண்டும்.
*
கல்வி, ஒழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.
*
குடும்பத்தினர் மீது அன்பு, பாசத்துடன் நடக்க வேண்டும்.
*
பிறர் முன்னிலையில் கணவரை குறை சொல்லக் கூடாது.