Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கபட்டணா அருகில் ... கோவை பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் கோவை பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2026
10:06

காரமடை; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. 

வைணவ திருக்கோவில்களில் சக்கரத்தாழ்வார் ஜெயந்தி வைபவம் விமர்சையாக நடக்கிறது. கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் நடந்த வைபவத்தில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கால சந்தி பூஜை முடிந்து உற்சவமூர்த்தி சக்கரத்தாழ்வார் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து அலங்காரம் திருவாராதனம், மந்திர புஷ்பம் அஷ்டோத்திரம் சேவிக்கப்பட்டு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த வைபவத்தில்  ஸ்தளத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லாான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள் திருவேங்கடம் சுரேஷ் நாராயணன் செளந்தரராஜன் மற்றும் திருக்கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு நடந்த அன்னாபிஷேகத்தை ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த திருத்தலமான காசி விஸ்வநாதர் அருள்மிகு ஐப்பசி ... மேலும்
 
temple news
அயோத்தி: பருவநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பால ராமர் ... மேலும்
 
temple news
தேனி: சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar