Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மநல்லுார் தருமபுரீஸ்வரர் ... சாம்பக்குளம் அரியநாச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சாம்பக்குளம் அரியநாச்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னேரிபாளையம் மதுரை வீரன் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
 சின்னேரிபாளையம் மதுரை வீரன் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
10:06

நெகமம்; சின்னேரிபாளையம், மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

நெகமம், சின்னேரிபாளையம் கன்னி மூல கணபதி, பால முருகன், வெள்ளையம்மன், பொம்மிஅம்பால் சமேத மதுரை வீரன் மற்றும் பட்டத்தரசி அம்மன், தன்னாசியப்பன், கனிமார், கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் கடந்த 11ம் தேதியன்று, முகூர்த்தக்கால் போடும் நிகழ்வுடன் துவங்கியது. 17ம் தேதி, முளைப்பாளிகை இடும் நிகழ்வு நடந்தது.

24ம் தேதி, மங்கல இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை, துவார பூஜை, வேதிகார்ச்னை, 108 வன மூலிகை திரவியாஹுதி, தீபாராதனை, விமான கோபுர கலசம் ஸ்தாபனம், கோபுர சிலை கண் திறப்பு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வு நடந்தது. நேற்று, 25ம் தேதி, சூரிய கும்ப பூஜை, மூல மந்திர யாகம், பிம்பசுத்தி, காப்பணிவித்தல், நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு, கோபுர கலச மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், சுவாமிக்கு மகா அபிஷேகம் அலங்காரம் தச தரிசனம் மகாதீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அகஸ்தீஸ்வர சுவாமி, ராமச்சந்திர சுவாமி கோவில்களின் கும்பாபிஷேகத்தை ... மேலும்
 
temple news
திருமழிசை: திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில், ஆனி பிரம்மோத்சவ திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத சுவாதி நட்சத்திர கருட சேவை நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
 மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்டராமர்கோவிலில் ஆனி மாத பிரம்மோத்சவ கொடியேற்றம் விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar