Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் மஞ்சுநாதேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம்; சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நடத்தி வைப்பு
எழுத்தின் அளவு:
காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம்; சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நடத்தி வைப்பு

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
08:06

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அகஸ்தீஸ்வர சுவாமி, ராமச்சந்திர சுவாமி கோவில்களின் கும்பாபிஷேகத்தை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நேற்று நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெருவில், ஒரே வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் மற்றும் சீதா, லட்சுமண பக்த அனுமன் சமேத ராமச்சந்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில்களில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு நடந்தது. இதில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் மற்றும் ராமச்சந்திர சுவாமி கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ., அமைப்பாளர் கே.டி.ராகவன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் ஓம்சக்தி பெருமாள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கு சுவாதி சிறப்பு ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத சுவாதி நட்சத்திர கருட சேவை நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், கல்யாண மண்டபத்தின் மேல் தளத்தின் காரைகள் உடைந்துள்ளன. ... மேலும்
 
temple news
திருப்போரூர்: மஞ்சுநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.திருப்போரூர் அடுத்த ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடப்பதை முன்னிட்டு கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar