Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் ஆனி மாத ... தர்மநல்லுார் தருமபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் தர்மநல்லுார் தருமபுரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவில் சேஷ வாகனத்தில் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவில் சேஷ வாகனத்தில் வீதியுலா

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
08:06

வில்லியனுார்: தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி சேஷ வாகனத்தில் வீதியுலா நடந்தது.

வில்லியனுார் பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலின் 22ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிவுலாவும் நடந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, நேற்று முன்தினம் காலை, பல்லக்கில் வேணுகோபாலன் சேவையும், மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வாக, நாளை (27 ம் தேதி) மாலை 6:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், 29ம் தேதி காலை 6 மணிக்கு திருத்தேர் வீதிவுலா, மாலை 6:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தான ராமன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar