Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் ... செங்குண்ட அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா செங்குண்ட அய்யனார் கோயிலில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
10:06

வடமதுரை;வடமதுரை பால்கேணி அருகில் பாப்பாத்தியம்மன், சந்தனகருப்பணசுவாமி, மதுரை வீரன், சிவாலயம், சித்தர்கள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலை மகாகணபதி பூஜையுடன் துவங்கி விழாவில் 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

* எரியோடு மொங்குபெத்தன்பட்டியில் வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், மதுரைவீரன் கோயில்களிலும், எ.சித்தூர் கெட்டியபட்டியில் பெரியாண்டவர், முன்னூடும் பிள்ளை, கணபதி, கதிர் நரசிங்கப்பெருமாள், காமாட்சி அம்மன், பாப்பாத்தியம்மன், பட்டாளம்மன், சப்த கன்னிமார், கருடாழ்வார், கம்பத்தடி ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமானுஜர் ஆகிய கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:  மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 
temple news
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலபண்ணைக்குளம் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar