Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொடர் விடுமுறை; பழநி முருகன் ... வடமதுரை கோயில்களில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2026
10:06

பேரூர்; பேரூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் கோவில், பேரூர் படித்துறை செல்லும் வழியில் உள்ளது. இக்கோவிலில், கடந்த, 21ம் தேதி, விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கால யாக பூஜைகள் நடந்தது. இந்நிலையில், நேற்று காலை, 4:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, திருமுறை புறப்பாடு நடந்தது. காலை, 6:45 மணிக்கு, செந்தில் ராஜ குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள், யாகசாலையில் இருந்து ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு, புனிதநீர் கலசங்கள் கொண்டுவரப்பட்டது. காலை, 7:00 மணிக்கு, ராஜகோபுரம், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ் மற்றும் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar